First
உலகம், மாநிலம், மாவட்டம், வட்டாரம் என்ற பல பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களில் சங்கம் ஆரம்பிப்பது, அந்த குழுவில் பல அகமுடையார் உறவுகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இணைப்பது.
அந்த குழுவில் அகமுடையார் வரலாற்றை பகிர்ந்தால், செய்தியை பகிர்நத உறவுகளை, உடனே அந்த அமைப்பின் “தானை தலைவர்” நீக்கி விடுவார். நல்ல பழக்கம், வாழ்த்துகள். வளரட்டும் உங்கள் சமூக பணி!
முதலில் உங்கள் சங்க செய்தி மட்டும் பகிர வேண்டும் எனில் உங்கள் சங்க உறுப்பினர்களை மட்டும் இணைக்க வேண்டும். மற்ற உறவுகளை இணைக்க கூடாது. இந்த நடைமுறையை முதலில் பின்பற்றவும். உங்கள் விளம்பரங்களை பார்ப்பதற்கு மற்றவர்களை எதற்கு இணைக்கின்றீர்கள் TAMS சங்கத் தலைவரே!
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்