சென்னையில் நடைபெற்று வரும் 45 வது புத்தகக் கண்காட்சியில், 17-02-2022 ஞாயிற்றுக…

Spread the love
0
(0)

First
சென்னையில் நடைபெற்று வரும்
45 வது புத்தகக் கண்காட்சியில்,

17-02-2022 ஞாயிற்றுக்கிழமை, “அகமுடையார் அரண்” ஆவண நூலகத்திற்கு தேவையான நூல்கள் வாங்கப்பட்டது. அவைகள்,

1) மருதுபாண்டிய மன்னர்கள்,
மீ. மனோகரன், – 2 – 1900/-
2) நடுகற்கள்,
ச. கிருஷ்ணமூர்த்தி – 1 – 275 /-
3) கல்வெட்டில் வாழ்வியல்,
அ. கிருட்டிணன் – 1 – 125 /-
4) வரலாற்றில்
எலவானாசூர்க் கோட்டை,
ச. கிருஷ்ணமூர்த்தி – 1 – 90 /-
5) வரலாற்றுப் போக்கில்
தென்னகச் சமூகம்,
நொபொரு கராஷிமா – 1 – 270 /-
6) தொண்டைமான் செப்பேடுகள்,
புலவர் செ.இராசு – 1 – 180 /-
7) தமிழ்நாடும் நாட்டார் அமைப்பும்,
நெல்லை நெடுமாறன், – 1 – 140 /-
8) தமிழகத்தில் அடிமைமுறை
ஆ.சிவசுப்பிரமணியன், – 1 – 200 /-
9) அடிமை ஆவணங்கள்,
அ.கா.பெருமாள் – 1 – 160 /-
10) தமிழர் சமய வரலாறு,
பேரா ஆ.வேலுப்பிள்ளை, – 1 – 200 /-
11) நான் கண்டதும் கேட்டதும்,
உ. வே. சாமிநாதையர், – 1 – 90 /-
12) பாண்டி மண்டலத்தில் வாணாதிராயர்கள்,
முனைவர் வெ.வேதாசலம், – 1 – 250 /-
13) முல்லை பெரியாறு,
ஜி.விஜயபத்மா, – 1 – 125 /-
14) வீரத்தாய் குயிலி,
சி.அம்பேத்கர் பிரியன், – 1 – 100 /-
15) தமிழர் போர் நெறி,
கி.வா.ஜகநாதன், – 1 – 40 /-
16) வள்ளல் பச்சையப்பர்,
பக்தவத்சலம், – 1 – 45 /-
17) திருமணம் செல்வக்
கேசவராய முதலியார், – 1 – 30 /-
18) என் கதை,
நாமக்கல் கவிஞர், – 1 – 175 /-
19) நாமக்கல் கவிஞரின்
உரைநடைப் படைப்புகளில்
காந்தியமும், தேசியமும் – 1 – 35 /-
20) சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ், அ.சி.சுப்பையா, – 1 – 125/-
21) கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்,
பா.வே.மாணிக்க நாயக்கர், – 1 – 50 /-
22) திராவிட இயக்கத் தலைவர்
சி. நடேசனார், – 1 – 25 /-
23) தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைப் போர், – 1 – 20 /-
24) சினிமாவில் பறந்த சிவப்புக்
கொடி மக்கள் இயக்குநர்
எஸ்.பி.ஜனநாதன், – 1 – 300 /-
25) நிழல்
(ஜனநாதன் சிறப்பிதழ்) – 1 – 75 /-

25 நூல்களின் மொத்த விலை :
₹ 5025/-

10% சதவீதம் கழிவு ₹ 500/- போக, மொத்த விலை – ₹4525/- மட்டும்.
———————————-+
சோ. பாலமுருகன் அகமுடையார், தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.

இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?