First
மாமன்னர் மருதுபாண்டியரின் திருப்பத்தூர் நினைவிடத்தில் இன்று நான்(மு.சக்தி கணேஷ்) அகமுடையார் ஒற்றுமைதளத்தின் சார்பாக மரியாதை செழுத்திய போது!உடன் அரசியல் கோட்டை மாத இதழ் நிறுவனர் திரு.மணிகண்டன் அவர்கள்(சிவப்பு நிறச் சட்டை அணிந்திருப்பவர்) மற்றும் திரு.பாலமுருகன் அகமுடையார் (நிறுவனர்-அகமுடையார் அரண் இயக்கம்)
நிகழ்வில் எடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இன்னும் சற்று நேரத்தில்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்