மருதுபாண்டியர் குருபூஜை ஒரிரு நாளில் நடைபெற இருக்கும் நிலையில் தனது இந்த மாதத்திற்கான இதழில் மருதுபாண்டியர் பற்றி சிறப்புக்கட்டுரை வெளியிட்ட அரசியல்கோட்டை மாத இதழுக்கு நன்றி! அரசியல்கோட்டை தொடர்பு எண்:97914 75550
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்