First
அகமுடையார் உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்!
அகமுடையார் ஒற்றுமை இணையதளம் அகமுடையார் வரலாற்று மீட்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.அகமுடையார் இணையதள வடிவமைப்பு,ஆண்ராய்ட் அப்ளிகேசன் வெளியீடு,புத்தகங்கள் வாங்குதல், இண்டர்நெட் கனெக்சன் செலவுகள்,ஆய்வுப்பணிகள்,இதில் ஹோஸ்டிங்(Hostgator India VPS Server -Snappy 5000 plan- Monthly Charges-4395 Rupees) மாதம் ருபாய் 4395 செழுத்துகிறோம்.இவற்றிற்காக இதுவரை நாங்கள் எங்கள் சொந்தப் பணம்(தனிநபரின் முயற்சியில்) ரூபாய் 12 இலட்சம் ரூபாய் பணத்தை (மாதம் 50,000 ரூபாய் என 24 மாதங்கள்-கடந்த இரண்டு வருடங்களாக) இதுவரை செலவிட்டுருக்கிறோம்!
தற்போது மத்திய அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டு ஆண்டறிக்கை 1886 வருடம் முதல் 1996ம் வருடம் வரையிலான
43 வால்யூம்ஸ் ,ஒரு வால்யூம் தோராயமாக ரூபாய் 300 என்ற வகையில் மொத்தம் 12,900 ரூபாய் தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது எங்கள் முயற்சிகளை தனித்த முறையில் செய்வது கடினம் என்ற நிலையில் உங்களின் ஒத்துழைப்பையும் ,பொருளாதாரப் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்!
முன்னர் நன்கொடை அளித்த அந்த ஆறுபேரும் அண்ணன் விராலிமலை கருப்பு நிலா என்பவரால் எடுத்த முயற்சியால் திரட்டப்பட்டதே ஆகும் .
முன்னர் அளித்தவர்கள் விவரம் கீழே
http://www.agamudayarotrumai.com/donors
தாமாக முன்வந்து எவரும் நமது முயற்சிக்கு ஆதரவளிக்கவில்லை.ஆறுமாதங்களுக்கும் மேலாக நமது தளத்தில் டொனேசன் பட்டன் வைத்திருந்தோம் இதுவரை நமது முயற்சிக்கு எவரும் ஒரு ரூபாய் கூட நன்கொடை வழங்கவில்லை.
இனிமேலேனும் சமுதாயத்திற்கான பணியில் உங்கள் பங்கையும் தருவீர்கள் என்று எண்ணுகிறோம்!
பணம் அளிக்க விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டொனேசன் லிங்க் (பேயூமணி லிங்) மூலம் நமது முயற்சிக்கு நெட்பேங்கிங்,கிரிடிட் கார்ட்,டெபிட் கார்ட் வழியாக இணையத்தில் பணம் செழுத்த முடியும்.
பணம் செழுத்துவதற்கான லிங்க்
https://www.payumoney.com/paybypayumoney/#/119145
வங்கிக் கணக்கு வழியாக பணம் செழுத்த விரும்புகிறவர்கள் கீழே உள்ள எங்கள் வங்கிக்கணக்கை பயன்படுத்தலாம்.உங்கள் நெட்பேங்க் அக்கவுன்டில் நமது அககவுண்டை புதிதாகச் சேர்த்து பின் பணம் செழுத்தலாம்
Option 1: HDFC Bank
Acc Holder Name: Sakthi Ganesh
Acc Number: 00821050427623
Bank: HDFC
Bank IFSC CODE: HDFC0000082
Branch: Nungambakkam,Chennai
வெஸ்டர்ன் யீனியன் வழியாக பணம் அனுப்ப விரும்புகிறவர்களுக்கு!
அனுப்ப வேண்டிய பெயர்: sakthiganesh
பணம் அனுப்பிய பின் ரகசிய எண்ணை இன்பாக்ஸ் செய்தியாக கீழ்கண்ட எங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு தெரிவிக்கவும்!
எங்கள் பேஸ்புக் பக்கம் முகவரி-
https://www.facebook.com/agamudayarotrumai
பணம் எவ்வளவாக இருந்தாலும் பணம் செழுத்திய அனைத்து நபர்கள் பெயரும்(பணம் செழுத்தியவர் விரும்பினால்) நமது அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வெளியிடப்படும்.
இம்முயற்சி இப்போது தொடங்குகிறது.பணம் செழத்தியவர்கள் உங்கள் பெயர் மற்றும் தொகையை கீழ்கண்ட எங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தி அனுப்பவும்!
எங்கள் பேஸ்புக் பக்கம் முகவரி-
https://www.facebook.com/agamudayarotrumai
குறிப்பு
ஒருவகையில் இது ஒரு டெஸ்ட் மாதிரி தான் ,எவ்வளவு பேர் வெறுமனே வரலாறு படித்து விட்டுப் போகாமல் உணர்வுடன் பங்களிப்பு செய்கிறீர்கள் என்று பார்பதற்காகவும் கூட இதைச் செய்கிறோம் என்று சொல்லலாம்!
அகமுடையார் அல்லாதவர்கள் பணம் செழத்தத் தேவையில்லை.அம்முயற்சியில் இறங்க வேண்டாம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்