First
பாடல்: பா அல் புளிப்பினும், பகல் இருளினும்,
நா அல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு…
விளக்கம்:சேர அரசனே!
பால் புளிக்கலாம்,
பகல் இருளாகலாம்,
நாலு வேதங்கள் திசை மாறலாம்,
உனைச் சூழ்ந்த உன் சொந்தச் சுற்றம் உன்னைவிட்டு எப்போதும் செல்ல மாட்டார்கள்!
புறநானூறு பாடல் 2 – பாரதத்தில் சோறளித்த சிறப்பு
பாடியவர் – முரஞ்சியூர் முடி நாகராயர்
பாடப்பெற்றவர் – சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
திணை: பாடாண் திணை
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்
சோழர்களிடம் பரிவாரத்தார் போல் பாண்டியர்களிடமும் ,சேரர்களிடமும் பழந்தமிழகத்திலும் அகம்படியார்களுக்கு சுற்றத்தினர் ,நிழல் வாள்நர்,நிழல்,நிழல் வீரர் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது! இதைப் பற்றி விரிவாக நாளை பேசலாம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்