First
மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கை முழுத்தொகுதியும் வாங்குவதற்கு தோராயமாக ரூபாய் 12,500 தேவைப்படுவதாக அறிவித்திருந்தோம்!
ஏற்கனவே இவற்ற்றிக்கு நம் சகோதரர்கள் நன்கொடை வழங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் இன்று ஆரணியைச் சேர்ந்த சகோதரர் விமல் அகமுடையார் அவர்கள் ரூபாய் 1000 நன்கொடை வழங்கியுள்ளார்கள்! இவர் நம்முடைய வேறு ஓர் முயற்சிக்கு ஏற்கனவே ஒருமுறை ரூபாய் 500 அளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!சகோதரர் விமல் படிப்பை முடித்து தற்போது தான் சென்னையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையிலும் இவரது பங்களிப்பு வியக்கவைக்கின்றது! சமுதாயத்தில் எத்தனையோ கோடீஸ்வரர்கள் இருந்த போதும் அகமுடையார் வரலாற்றி மீட்புக்கு நமக்கு மட்டுமல்ல மற்ற எந்த முயற்சிகளுக்கும் உதவி செய்ததாக அறிய முடியாத நிலையில் சகோதரர் விமல் போன்றோரின் சமுதாய உணர்வு வியக்கவைக்கின்றது.அவருக்கு எம் நன்றிகளும் வாழ்த்துக்களும்!
கல்வெட்டு ஆண்டறிக்கை தொகுதி வாங்குவதற்கு நன்கொடையளித்தவர்கள்
1) பெயர் வெளியிட விரும்பாத உறவு : ரூபாய் 5000 ( பணம் மட்டுமல்ல,இன்று நாம் வெளியிடும் பல்வேறு வரலாற்றுச் செய்திகளுக்கு நூல்கள் மட்டும் பல்வேறு நாளிதழ் குறிப்புக்களையும் அனுப்பி உதவி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது )
2) அண்ணன் பாபு தேவராஜன் -சென்னை -ரூபாய் 2000 ( இவர் ஏற்கனவே நம் மற்றோர் முயற்சிக்கு ஓர் 2000 அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
3) அண்ணன் திரு.சுந்தரமூர்த்தி அகமுடையார்.-மருதுபாண்டியர் மக்கள் நலச்சங்கம் , தெளிச்சத்தநல்லூர் -ரூபாய் 1500
4) சகோதரர் ஆரணி விமல் அகமுடையார்- ரூபாய் 1000
பணம் அளித்தவர்கள் பெயர் அல்லது தொகை மாறுபட்டிருந்தால் உடன் கமேண்டில் தெரிவிக்கவும்!
இந்த வகையில் குறிப்பிட்ட நமது முயற்சிக்கு இதுவரை சேர்ந்துள்ள தொகை மொத்தத் தொகை ரூபாய் 9500
சேர்ந்துள்ள தொகை: 9500
நமது இலக்கு: 12,500
நமது இலக்கை அடைய நமக்குத் தேவைப்படுவது இன்னும் ரூபாய் 3000 மட்டுமே இருப்பினும் கல்வெட்டு ஆண்டறிக்கை வாங்கும்போது 40% தள்ளுபடி உள்ளதாகத் தெரிகிறது.அவ்வாறு தள்ளுபடி கிடைத்தால் இப்போதுள்ள பணத்தைக் கொண்டே தேவைப்படும் நூல்கள் வாங்க முடியும்.
மேலும் நமக்குத் தேவையான கல்வெட்டு ஆண்டறிக்கையை வாங்குவதற்காக அகமுடையார் அரண் இயக்க நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் சென்னை செல்லவிருக்கிறார்.அவர் நாளை மறுநாள்(09-01-2016) அன்று தொல்லியல் துறை அலுவலகம் சென்று இப்புத்தகங்களை வாங்கவிருக்கிறார்.நமக்காக இப்புத்தகங்களை வாங்க இசைந்துள்ள அவருக்கு எங்கள் நன்றி!
மேலும் சென்னையில் தற்போது புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது.சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியே தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரும் புத்தகக் கண்காட்சியாகும். தமிழ்நாட்டின் பெரும்பாலான எல்லா பிரபல புத்தக பதிப்பாளர்களும் சென்னையில் அலுவலகம் வைத்திருப்பதால் வேறு எந்த ஊர் கண்காட்சியிலும் ஸ்டால் போடாத பதிப்பகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டாலை நிச்சயம் அமைப்பார்கள் என்பதால் நமக்குத் தேவையான எல்லாப் புத்தகங்களும் சென்னை கண்காட்சியில் கிடைக்கும்,
ஆகவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அகமுடையார் வரலாற்று மீட்புக்குத் தேவையான இதரப் பிற நூல்களையும் இப்புத்தகக் கண்காட்சியில் வாங்க முடிவு செய்துள்ளோம்! ஆகவே இம்முயற்சிக்கு நன்கொடை அளிக்க விரும்பும் சமுதாய உணர்வாளர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஓர் வழியில் உங்கள் நன்கொடையை வழங்கலாம்! நன்கொடை அளித்தவர்கள் பட்டியல் நமது தளத்தில் பெயர்,ஊர், புகைப்படத்துடன் வெளியிடப்படும்
குறிப்பு:
பணம் பெறும் மற்றும் செலவு விவரங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கும். மிகச்சரியாக கணக்கு வழங்கப்படும்! நூல் வாங்கிய பில் மற்றும் புத்தகங்கள் அட்டை ஸ்கேன் செய்யப்பட்டு வெளிப்படையாக வெளியிடப்படும். இதனால் இதை பணம் வழங்கியவர்கள் மட்டுமல்ல அனைவருமே இக்கணக்கு விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.
வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்புங்கள்- கீழ்கண்ட எங்கள் அக்கவுண்டை உங்கள் நெட்பேங்கிங் அக்கவுண்டில் முதலில் ஆட் செய்து பின் கீழ்கண்ட எங்கள் அக்கவுண்டிற்கு பணம் அனுப்புங்கள்
Acc Holder Name: Sakthi Ganesh
Acc Number: 00821050427623
Bank: HDFC
Bank IFSC CODE: HDFC0000082
Branch: Nungambakkam,Chennai
2) பேயு மணி – பேயுமணி வழியாக உடனடியாக எங்களுக்கு பணம் அனுப்பலாம்-நெட்பேங்கிங் மட்டுமல்ல கிரிடிட் கார்ட்,டெபிட் கார்ட் வழியாகவும் பணம் அனுப்பலாம்.
https://www.payumoney.com/paybypayumoney/#/119145
குறிப்பு:
பணம் அனுப்பியவர்கள் பணம் அனுப்பிய பின் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தி அனுப்பவும்!
அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கம்!
https://www.facebook.com/agamudayarotrumai/
உங்களிடமிருந்து பணம் கிடைக்க்ப்பெற்ற செய்து உறுதிசெய்யப்பட்டு பொதுவில் பணம் அனுப்பிய 48 மணி நேரத்திற்குள் (சில நேரம் வேறு வேலகளால் இணையதிற்கு வரமுடியாவிட்டால் சற்றே தாமதம் ஏற்படலாம்) பொதுவாக வெளியிடப்படும் .
அகமுடையார் அல்லாத நபர்கள் அனுப்பும் பணத்தை எங்க வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது!ஆதாலால் அகமுடையார் சமுதாயத்தை தவிர மற்றவர்கள் எந்தப் பணத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் அனுப்ப வேண்டாம்!
ஒரு கண்டிப்பான விளக்கம்
————————–
நன்கொடை அளிக்கும் பணம் சமுதாயப்பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது சொந்த உபயோகித்திற்கல்ல! குறிப்பிட்ட இலக்கு அடையும் வரைதான் பணம் வசூலிக்கப்படுகிறது.பணம் சேர்ந்தவுடன் தாமதமில்லாமல் புத்தகங்கள் வாங்கிவிடுகிறோம்! பணத்தை நீண்ட நாள் கையில் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை! தேடிய கல்வெட்டுத் தொகுதி கிடைக்காவிட்டால் வேறு வரலாற்று நூல்கள் வாங்கப்படும் ,புத்தகம் கிடைக்கும் வரை பணத்தை வைத்துக்கொண்டே இருக்கும் என்கிற நிலை இல்லை.
1 இலட்ச ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலும் திரும்பி அதே விலைக்கு விற்க முடியவே முடியாது அது பழைய புத்தகக்கடைக்குத் தான் செல்லும்.அதிக பட்சம் பழைய புத்தகங்கள் கிலோ 8 ரூபாய் விலைதான் கிடைக்கும்.
ஆகவே எம்முயற்சிகளை சிறிதும் சந்தேகம் இல்லாத ஏற்கும் நபர்களே பணத்தை அனுப்ப வேண்டும்! மேலும் நன்கொடை வழங்குவதால் எந்த விதத்திலும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது! பணம் கொடுப்பதால் எவர்தரும் தனிநபர் செய்திகளையும் பதிவிடுவோம் என்று நினைக்கக் கூடாது.இதை உறுதியாக அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகின்றோம்!
நான் ஏற்கனவே சொன்னது போல் நன்கொடை அளிக்கும் பணம் சமுதாயப்பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது சொந்த உபயோகித்திற்கல்ல! ஆகவே பணம் கொடுக்கிறார்கள் என்று அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் பதியும் செய்திகளில் தனிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது! அதே நேரம் பணம் அளிக்காவிட்டாலும் சமுதாய வரலாறு/மேம்பாட்டு செய்திகள் தவறாது வழங்கப்படும்.
ஆகவே சமுதாய வரலாற்று மீட்பு ஒன்று மட்டுமே நினைக்கும் உணர்வாளர்கள் மட்டும் பணம் அனுப்பவும்!
அனைவருக்கும் நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்