First
நமது வரலாற்று மீட்பு முயற்சிக்கு சகோதரர் மா.புருசோத்தமன் சொக்கனாவூர் அகமுடையார் அவர்கள் சற்று முன் ரூபாய் 1500 எங்களுக்கு அனுப்பியுள்ளார்!அவருக்கு எங்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும்! நன்கொடை அளித்தவர்களின் செய்திகள் விரைவில் அகமுடையார் ஒற்றுமை தளத்திலும் வெளியிடப்படும்!சமுதாயத்தினரின் தொடர்ந்த பங்கேற்று மகிழ்ச்சியளிக்கிறது.ஊக்கப்படுத்துகிறது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்