திருப்பத்தூர்-பொன்னமராவதி செல்லும் சாலையில் ஒழுகுமங்களத்தில் அமைந்துள்ள திருமேனிநாத சுவாமி-சுந்தரவள்ளித் தாயார் கோவில் மாமன்னர் மருதுபாண்டியரின் அறப்பணியைக் கண்டுள்ளது! இதற்குச் சாட்சியாக மருதுபாண்டியர் இருவரின் சிலைகள் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் காணக்கிடைக்கின்றன.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்