First
இன்று(மார்ச் 01) பிறந்தநாள் காணும் அகமுடையார் சமுதாய அறிவுசார் பல்கலைக்கழகம் தமிழ் தேசியத் தென்றல் அண்ணன் திரு.அரப்பா தமிழன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! அண்ணின் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி நம் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் எல்லாப் பக்கங்களிலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது!
சிறப்புத் தகவல்
அண்ணன் அரப்பா அவர்கள் பிப்ரவரி 29ல் பிறந்தவர் (இப்படி ஓர் தனிச்சிறப்பு) அது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான் பிப்ரவரி 29 வரும் என்பதால் மார்ச் 1ம் தேதியை பிறந்தநாளாக கொண்டாடுவது சரியாக இருக்கும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்