First
அகமுடையார் துளுவ வேளாளர் !
பாடலை எழுதியவர்: பாட்டறிஞர் வெண்ணெய் வேலனார் அகமுடையார்.இவரின் இயர்பெயர் பழனிவேலன் ,ஆனால் இவர் திருவெண்ணைய் நல்லூரை தன் பூர்வீக ஊராதலால் ஊர்பெயரை வேலன் என்ற இவர் பெயர் முன் முன்னொட்டாகச் சேர்த்து வெண்ணைய் வேலன் அல்லது வெண்ணைய் வேலனார் என்று அழைக்கப்படுகிறார்.
கவிதை எழுதிய பெரியவருக்கு வயது 80க்கும் மேல் (87 ஆகிறது)
ஒரு பாராட்டு அவரை சமுதாயப் பணியை ஊக்கமோடு செய்ய வைக்கும்!
இப்பாடலுக்காய் இவரைப் பாராட்ட விரும்பினால் தொடர்பு கொள்க: 9789033565
நன்றி: புதுச்சேரி விஜயகுமார் (இந்த அருமையான பாடலை சேர் செய்தமைக்காக
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்