அம்பத்தூரில் ஒரு அரிய வாய்ப்பு ..!! தமிழக அரசின் அங்கீகாரம்/ மானியம் பெற்ற CNC ஆ…

Spread the love
0
(0)

First
அம்பத்தூரில் ஒரு அரிய வாய்ப்பு ..!! தமிழக அரசின் அங்கீகாரம்/ மானியம் பெற்ற CNC ஆபரேட்டர்களுக்கான இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்.
அம்பத்தூரில் CNC ஆபரேட்டர் பயிற்சி 320 மணி நேரம் (45 நாட்கள் தோராயமாக) இலவசமாக அளிக்கப்பட்டு , அவர்களுக்கு பயிற்சி காலத்தில் நாளொன்றுக்கு தமிழக அரசு மானியமாக ரூ 100 /- போக்குவரத்துக்கு அளித்து , பயிற்சிக்கு பிறகு , அவர்களுக்கு வேலை வாய்ப்பும் அமைத்து தரப்படுகிறது…வயது வரம்பு 18 க்கு மேல் உள்ளவர்கள் இரு பாலர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு மற்றும் பதிவு செய்து கொள்ள கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Golden globe Exports Pvt Ltd – Ambattur
Ph – 7358487526 Timing – 9.30 Am to 6 Pm
Free training sessions for CNC operators with JOB opportunity provided in Ambathur chennai by Govt of Tamilnadu.
CNC operator training has been given by Institute in free of cost , which is approved by tamilnadu Govt for a period of 320 hours (approx 45 days) ,
The candidate will be provided with Rs 100/- per day for transportation expenses by state govt during the training period.
After the completion of training the institute will provide placements at free of cost.
Qulaification – above 18 years of age and both male and female candidates can apply.
For more details and Registration. Please contact –
Golden globe Exports Pvt Ltd – Ambattur
Ph – 7358487526 Timing – 9.30 Am to 6 Pm
செய்தி உதவி: சகோ. Prasanna Rajesh Natarajan அகமுடையார்இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?