அகமுடையார் அரண் ஆவண நூலகத் தொகுப்பில்….
மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கத்தின் மறுபதிப்பாக,
சமூக முன்னோடிகள் இராஜபாஸ்கர்,
முகவை கிருஷ்ணமூர்த்தி, தி.அரப்பா இவர்களின் முயற்சியால்…
1990 ஆம் ஆண்டு வெளிவந்த,
இராமநாதபுரம் பாவலர்
ஆர்.இராமசாமி சேர்வை இயற்றிய,
“தென்னாட்டு வீர மருது பாண்டிய மன்னர் வரலாற்றுக் கும்மி”
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்