First
சித்தூரில் சித்தூர் சிங்கம் அண்ணன் புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களின் பெரும் முயற்சியில்
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் சிலை ,தமிழகத்தை தாண்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் வரும் அக்டோபர் மாதம் 13 ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பிதழை அண்ணன் திரு.புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களிடமிருந்து அகமுடையார் ஒற்றுமை சார்பில் நான் ( மு.சக்தி கணேஷ் அகமுடையார்) பெற்றுக்கொண்டேன்.
முன்னதாக தமிழகம் தாண்டி ஆந்திர மாநிலத்தில் தனி ஒருமனிதனாக மாமன்னர்கள் சிலை அமைய செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்து மரியாதை செய்தோம்.
நிகழ்வின் போது மருதுபாண்டியர்கள் வாரிசுதார்கள் தலைவர் அண்ணன் திரு.இராமசாமி அகமுடையார் , அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் மற்றும் மதுரை தீபக் அகமுடையார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இப்பதிவில் நிகழ்வின் அழைப்பிதழை இணைத்துள்ளோம்.
ஆகவே அழைப்பிதழ் கிடைத்தவர்களும் சரி அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் இதையே தங்களுக்கு வைக்கப்பட தனிப்பட்ட அழைப்பாக கருதி , அகமுடையார்
உறவுகள் அனைவரும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Elarum kandipa வந்துடுங்க anna