First
வெகு சிறப்பான திருமண அழைப்பிதழ் :
அழைப்பிதழின் முதற் பக்கத்தில் வலது புறம் ராஜ ராஜ சோழன் ,இடதுபுறம் பச்சையப்ப முதலியார் என இரு அகமுடையார் சமுதாய அடையாளங்கள்.
அதன் நடுநாயகமாக அனைத்து பகுதி அகமுடையார்களும் அகமுடையார்களின் எழுச்சி நாயகராக கருதும் மாமன்னர்களின் நின்ற கோலத்திலான படம்.
அழைப்பிதழின் மேலே “ மானமே உயிர்! மருதிருவரே தெய்வம் “ என்ற வாசகம்.
அதன் பின்னர் மறுபடி அழைப்பிதழின் மூன்றாம் பக்கத்தில் மாமன்னர்களின் அரசவையில் உட்கார்ந்த நிலையிலான புகைப்படம்.
என்ன ஒரு அழகான திருமண அழைப்பிதழ் வடிவைமைப்பு .
இது எல்லாம் வடதமிழகமான ஆரணி , முனுகப்பட்டு அகமுடையார் சங்கத்தை சேர்ந்த திரு. மகேந்திரன் அவர்கள் வீட்டு திருமணத்தில் தான்.
இன்று வடதமிழகத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள்,திருமணம் உள்ளிட்ட இல்ல விழாக்களில் மாமன்னர்களின் புகைப்படம் தவறாமல் இடம்பெறுகிறது.
என்றாலும் இது ஒர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழ் என்பதால் இதை பொதுவெளியில் வெளியிட தோன்றியது.
அவர்களின் சமுதாய உணர்வை பாராட்டுவோம்.
அதோடு நாளை மணவாழ்வில் இணைய இருக்கும் டில்லிபாபு மற்றும் திவ்யா அவர்களுக்கு அகமுடையார்மேட்ரியின் நல்வாழ்த்துக்கள்! நீங்களும் வாழ்த்தலாமே!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்