First
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று தேரோட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் மதுரை மருது சேனை சார்பாக த்ரு. மருது நாகேந்திரன் சேர்வை(அகமுடையார்) அவர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
புகைப்பட உதவி: திரு Ravi அகமுடையார்- ANR BUILDERS.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் மேற்பட்ட வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்