திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் வெறையூர் கிளைச் சங்கம் துவக்க விழா இன்று (10-…

Spread the love

First
திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் வெறையூர் கிளைச் சங்கம் துவக்க விழா இன்று (10-02-2025) அன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

அகமுடையார் சங்கம் சார்பில் திருவண்ணாமலை ஒன்றியம், வெறையூர் கிராமத்தில் கிளை சங்க துவக்க விழா மற்றும் சங்க கொடி ஏற்றும் நிகழ்விற்கு சமுதாயப் பெரியவர்கள், வழக்கறிஞர் பெருமக்கள், சங்க தலைமை நிர்வாகிகள், திருவண்ணாமலை மாநகர, மண்டல, அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் சமுதாய உறவுகள் அனைவரும் இப்பதிவினை அழைப்பாக ஏற்று நேரில் வந்து அழைத்ததாக கருதி அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கான அழைப்பிதழ் இப்பதிவில் படமாக இணைக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழ் உதவி: திரு.நீலகண்டன் அகமுடையார் அவர்கள் ,மருது போட்டோகிராபி ,திருவண்ணாமலை

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட்
லிங்க்:

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
#அகமுடையார்
#திருவண்ணாமலை
#திருவண்ணாமலைஅகமுடையார்
#tiruvannamalai
#thiruvannamalai

Thiruvannamalai Agamduayar Sangam New Branch Inaguration Funtion at veriyur



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo