நாளை சனிக்கிழமை (25-01-2025) அன்று திருமங்கலம் நகர் முழுவதும் மற்றும் சுற்றியுள்…

Spread the love

First
நாளை சனிக்கிழமை (25-01-2025) அன்று திருமங்கலம் நகர் முழுவதும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழுவிவரங்களுக்கு படத்தை பார்க்கவும். தகவல் உதவி: திரு சிவராமன் அவர்கள் திருமங்கலம் இபி.

வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.

இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr

திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.

மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.

திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

https://www.thirumangalammadurai.com/

#திருமங்கலம்
#thirumangalam
#tirumangalam



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo