First
வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள் – ஒவ்வொரு அகமுடையார் சமுதாயத்தினரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் தற்போது விற்பனையில் தொடர்புக்கு: 7200507629
———————–
இன்று அகமுடையார் என்று அறியப்படும் சாதியினரின் முன்னர் பெயரான அகம்படியர் குறித்து கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,இலக்கியங்கள்,அரசு ஆவணங்கள், முன்னோர்களின் வழி தகவல்கள் போன்றவற்றை தொகுத்து வெளிவந்துள்ள நூல்:
ஒவ்வொரு அகமுடையார் சமுதாயத்தினரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்
இந்நூலினை நூலாசிரியரிடமிருந்து பெற்று அகமுடையார் ஒற்றுமை தளம் தற்போது விற்பனை செய்து வருகிறது.
ஓர் நூல் விலை: ரூ370
கூரியர் சார்ஜ்: ரூ30
மொத்தம் ரூ400.
நூலை பெற பணம் அனுப்ப வேண்டிய ஜிபே எண்: 7200507629
குறிப்பு: 10 நூல்களுக்கு மேல் வாங்குவர்களுக்கு புத்தக விலையில் தள்ளுபடி வழங்கப்படும்!
பணம் செழுத்தியவர்களுக்கு அவர்கள் முகவரிக்கு கூரியரில் நூல் அனுப்பப்படும்.
ஏற்கனவே விருப்பம் அனுப்பியவர்களை மீண்டும் தொடர்புகொள்வோம் அவர்கள் நூலுக்கு பணம் செழுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு நூல் அனுப்பப்படும்.
நமக்கும் சரி வரும் சந்ததியினரும் சரி அறிந்து கொள்ளவேண்டிய அரிய கருத்துக்கள் அடங்கிய நூல் .100 புத்தகங்களை தேடி வாசிப்பதும் இந்நூல் ஒன்றை வாசிப்பதும் ஒன்றுதான்.
இது வெறும் அறிவை வளர்க்கும் நூல் மட்டுமன்று!சமுதாயம் குறித்து பெரும் முயற்சியில் தகவல்களை திரட்டி நூலாக்கி இருக்கும் நூலாசிரியரை பாராட்டும் முகமாக நமது சமுதாயத்தவரின் முயற்சியை ஊக்குவிக்கும் செயல் என்பதையும் மறக்க வேண்டாம்.
நூல் அட்டவணை!
அகம்படியர். அகமுடையார் பெயர் வடிவங்கள்
அகம்படியர் விளக்கம்
உட்பிரிவுகள் மற்றும் பட்டங்கள்
அரசமரபினர்கள்
சேரநாட்டில் இலங்கையில் உள்ளவர்கள்
கல்வெட்டு குறிப்புகள்
குலத்தெய்வங்கள்,பழக்க வழக்கங்கள்,மற்ற சமூகங்களுடனான இணக்கம்,சமுதாயம் தொடர்பான என நூற்றுக்கணக்கான நூல்களில் அகமுடையார் சமுதாயம் தொடர்பாக வெளிவந்த குறிப்புகளை தொகுத்தும் ,சமுதாய முன்னோர்களின் வாயிலாக அறியப்பெற்ற கருத்துக்களை கட்டுரையாக தொகுத்தும் வெளிவந்த அகமுடையார் சமுதாயத்தின் என்சைக்கிளோ பிடியா நூல்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்