டாக்டர் மணமகளுக்கு டாக்டர் அல்லது இன்சினியர் ,பிசினஸ் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் அகமுடையார் மணமகன் தேவை
—————————–
MBBS,MD படித்து டாக்டர் பணியில் உள்ள 31 வயது மணமகளுக்கு அகமுடையார் மணமகன் தேவை
எதிர்பார்ப்பு: டாக்டர் அல்லது ஐடி அல்லது இன்சினியர் அல்லது பிசினஸ் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் மணமகன் சம்மதம்.
மணமகள் பெற்றோருக்கு ஜாதகத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்பதால் ஜாதகப்பொருத்தம் என்பது மணமகன் வீட்டார் விருப்பத்திற்கு விட்டுள்ளார்கள்.
வரனின் பெயர், பெற்றோர் தகவல்கள்,புகைப்படம் உள்ளிட்டமுழுத்தகவல்களை அகமுடையார்மேட்ரி வெப்சைட் மற்றும் அப்ளிகேசனில் பார்த்துக்கொள்ளலாம்.
வரனின் ஐடிநம்பர்: AM4143
குறிப்பு:
அகமுடையார்மேட்ரியில் இதுபோல் ஆயிரக்கணக்கான அகமுடையார் மணமகள் வரன்கள் உள்ளார்கள்.
ஏற்கனவே அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்துள்ள மணமகன் வீட்டார் குறிப்பிட்ட மணமகள் தகவல்களை ஐடிநம்பர் கொண்டு பார்த்துக்கொள்ளலாம்.
இதுவரை வரன் பதிவு செய்யாத மணமகன் வீட்டார் உங்கள் வீட்டு வரன் தகவல்களை 7200507629 என்ற அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வரன் பதிவு செய்து கொள்ளலாம்.
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
https://api.whatsapp.com/send?phone=917200507629
(Privacy Note): பொதுவாக நமது அகமுடையார்மேட்ரியில் வரன்களை அப்ளிகேசன் அல்லது வெப்சைட்களில் வரன்களை அவரவரே பார்த்துக்கொள்வார்கள் ,பேசிக்கொள்வார்கள் நமது அகமுடையார்மேட்ரி இடையில் வருவது இல்லை .
இருப்பினும் தனிப்பட்ட முறையில் கேட்கும் சிலருக்கு உதவும் வகையில் இது போன்ற அறிவிப்புகளை அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் காட்டாமல் வெளியிடுகின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்