பாபநாசம் அகமுடையார் சமுதாய மருதுபாண்டியர் மண்டப முதல் தளம் திறப்பு விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த நமது அகமுடையார் சமுதாய தாய்மார்கள். நமது குல ஜான்சி ராணிகளுக்கு ஒர் சல்யூட்!
புகைப்பட உதவி: சகோ. விஜயகுமார் அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Congrats
வாழ்த்துக்கள்
Super.