முதுகுளத்தூரில் நேற்று மாலை நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்…

Spread the love

First
முதுகுளத்தூரில் நேற்று மாலை நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 77 கிராமங்களைச் சேர்ந்த முதுகுளத்தூர் தொகுதி அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ராஜாஜி அவர்கள் உரையாற்றினார்.

அதேபோல் இந்த கூட்டமைப்பிற்கு தலைவராக கமுதி திரு. நாராயணமூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புகைப்படங்கள் உதவி: திரு. R.J.கார்த்திக் அகமுடையார்

அகமுடையார் ஒற்றுமை ஓங்குக!







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்த்துக்கள்..

  2. Valga num otrumai valthukal uravugaley

  3. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  4. All of.you.my community members my congratulations

  5. ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் ஜெய்ஹிந்த்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo