First
நேற்று 23/09/2024 திருவண்ணாமலை அகமுடையார் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சார்பாக மருது பாண்டியர்களின் குருபூஜை ஆலோசனை கூட்டம் அகமுடையார் சங்கத்தின் தலைவர் ந.செல்வதுரை அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..
இக்கூட்டத்தில் வருகிற அக்டோபர் 24 மாமன்னர் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை பற்றி ஒன்றிய தலைவர்கள் அவர் அவர் கருத்து பகிர்ந்து கொண்டார்…
உடன் சங்கத்தின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்