First
15-05-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, கிருஷ்ணகிரி சென்றிருந்த போது,
அகமுடையார் அரண் ஆவண நூலக சேகரிப்பிற்காக,
“கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம்” வெளியீடுகள் மற்றும் சில வெளியீடுகள்,
1) பண்டைய மரபணு – ஐரோப்பா சமவெளி ஆயர்கள் அல்லது இரானிய விவசாயிகளின் வம்சாவளியிலிருந்து மாறுபாடு, தமிழில் அரவிந்த்.எம்,
2) காவேரிப்பட்டணம் பட்டயங்கள்,
புது.பொ.வேங்கடராமன் – ₹ 10/-
3) அத்திமுகத்து அழகிய சோளிஸ்வரம்,
செ.கோவிந்தராஜ் – ₹ 30 /-
4)வரலாற்றில் தியாகனூர்,
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் – ₹ 60 /-
5) சவ்வாது மலைவாழ் மக்களின் பண்பாட்டு்த் தளங்கள்,
முனைவர் க.மோகன்காந்தி – ₹ 180 /-
6) சேலம் மாவட்ட நடுகற்கள் (புதிய கண்டறிதல்கள்) – ₹ 250 /-
7) ஸ்ரீகுணமிலி, சுகவன முருகன் – ₹ 750 /-
8) கெவிச் சித்திரங்கள் – கிருஷ்ணகிரி மாவட்டப் பாறை ஓவியங்கள், சுகவன முருகன் – ₹ 300 /-
9) சாசனம் இதழ் (2019) – ₹ 300 /-
10) சாசனம் இதழ் (2020) – ₹ 300 /-
11) சாசனம் இதழ் (2021) – ₹ 300 /-
11 நூல்கள் வாங்கப்பட்டது.
தேடல் தொடரும்…..
———————————————
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
தொடர்புக்கு : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்