Agamudayar Otrumai – YouTube

Spread the love

First
இலங்கையின் கம்பளை, கண்டி ராஜ்ஜியங்களை தொடர்ந்து இலங்கையின் அனுராதரபுரத்தை ஹத்ததாட்டன் (அட்டதிட்டன் ) என்ற பெயரில் ஆட்சி செய்த அரசனும் அகம்படியர் இனத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்து கொண்டோம்.

இது பற்றிய விரிவான காணொளி அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலின் பின்னாளில் வெளியாகும்.

https://www.youtube.com/channel/UCI2KppF2iePnTNphjk6I78w

இது போன்று அகமுடையார் பற்றி ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. கடின உழைப்பு, முயற்சிகளுக்கிடையே செய்திகளை உருவாக்கி வெளியிட்டாலும் அதை பொதுவெளியில் கொண்டு சேர்க்க ஆட்கள் இல்லை என்பதுவே மிகவும் வருத்தமான விசயமாகும்.

Agamudayar Otrumai – YouTube


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo