First
தினம் தினம் திருமணங்கள் அகமுடையார்மேட்ரியில்
————————–
தினம் தினம் திருமணங்கள் என நமது அகமுடையார்மேட்ரியில் கடந்த 1 வருடத்தில் 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் அகமுடையார்மேட்ரியில் நிறைவேறி உள்ளன. அவ்வகையில் நமது மேட்ரிமோனி மூலமாக நிச்சயக்கிக்கப்பட்டு இன்று நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட வரன் இவர்கள்.
நிச்சயிக்கப்பட்ட இருவருக்கும் அகமுடையார்மேட்ரி சார்பாக நல்வாழ்த்துக்கள்.
குறிப்பு:
இவ்வாறு எத்தனையோ திருமணங்கள் நிச்சயகிப்பட்டாலும் அவர் தகவல்களை பகிர்ந்து கொள்ள நமக்கு எப்போதுமே கொஞ்சம் தயக்கம் தான்.
அதேநேரம் இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதற்காக அவர்களின் புகைப்படம் மற்றும் நம்பர் எண்களின் பகுதியை மறைத்து பதிவிட்டுள்ளோம்(அதனால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்)
அகமுடையார் சமுதாயத்தினருக்கான தனிப்பட்ட திருமண தகவல் மையத்தின் பணியை அகமுடையார் சமுதாயம் நல்லவகையில் பயன்படுத்திக்கொள்ள அழைக்கின்றோம்.
இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள 2 வது புகைப்படமான பேணரை உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு பகிர்ந்து கொண்டு அவர்கள் வீட்டிலும் திருமணம் அமைய நீங்கள் உதவலாம். நன்றி!
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Congratulations to newly married couples wish you all the best God bless you and your family too 🙏🙏🙏
உங்களின் சமுதாய பற்றுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா 🙏
திருமணம் நிச்சயிக்கப்பட்ட உறவுகள் தமிழ் போல் வாழ்வாங்கு வாழ எனது நல்வாழ்த்துக்கள் 💐💐💐