First
கீழே கொடுக்க பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை நம் சமுதாய மாணவ,மாணவிகள் அனைவரும் download செய்து certificate attach செய்து அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் 24A மண்டியத் lane எழும்பூர் சென்னை 600008 என்ற முகவரிக்கு வரும் ஜூலை 15 க்குள் அனுப்பவும்
இப்படிக்கு
Ln.A. சரவணன்
செயலாளர்
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் சென்னை
Contact 9500122445
@everyone @highlight
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் எழும்பூர்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🔰🔰🔰
🔰🔰👌👌