@followers வளரும் கலைஞன் சூரியின் கருடன் திரைப்படம் வெற்றி பெற நல்வாழ்த்துக்களும…

Spread the love

@followers வளரும் கலைஞன் சூரியின் கருடன் திரைப்படம் வெற்றி பெற நல்வாழ்த்துக்களும் – நம்மவர்களுக்கு அறிவுறுத்தலும்
——————————-
நடிகர் சூரி அவர்கள் நடிக்கும் கருடன் திரைப்படம் 2 நாட்களில் திரைக்கு வருகிறது.நல்வாழ்த்துக்கள்.
அதேநேரம் நம்மவர்கள் பலர் முகநூலில் அவரை நம்மவராக காட்டி வாழ்த்துக்களை சொல்கிறார்கள். சொல்வர்கள் நல்ல எண்ணத்தில் அதை செய்தாலும் நாம் செய்கின்ற இந்த செயலே எதிர்மறையாக மாறி நடிகர் சூரி அவர்களை மற்றவர்கள் நம் சாதிக்குள் குறுக்கும்படி செய்து அதனால் அவரது வெற்றி தடைபடலாம். அவ்வாறு தடைபட்டால் அவர் நம் மீதே வருத்தமடையோ,கோமடையவோ செய்யலாம்.

முகநூலில் 40,50 பேர் வாழ்த்துக்கள் சொல்வதால் படம் வெற்றியடைந்துவிடாது. அனைத்து தரப்பு மக்களும் படத்தை திரையரங்கில் பார்த்து வெற்றியடைய செய்ய வேண்டும். ஆகவே சாதியை குறிப்பிடாது நடிகர் சூரி அவர்கள் கடந்து வந்த பாதை,உழைப்பு பாராட்டி நடிப்பை ரசியுங்கள். வாழ்த்துங்கள் . அந்த கலைஞன் வளரட்டும்! திரைப்படம் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள். நன்றி!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள் சொந்தமே 🙏🇬🇭

  2. வாழ்த்துக்கள் நண்பா……

  3. அசுர வளர்ச்சியடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நட்பே….

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo