First
இன்று பிறந்த நாள் காணும் என் ஆருயிர் அண்ணன்
அகமுடையார் இனத்துக்குரிய தனி இட ஒதுக்கீட்டு வேண்டி தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன பேரணி சென்று நம் இன மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய அகமுடையார் இனத்தின் போராளி,
வீரகுல அமரன் இயக்கம் – மதுரை
மாநில தலைவர்,
கி இரா முருகன்
திரு,கி.இரா.முருகன் அகமுடையார் அவர்களுக்கு மருதிருவர் ஆசியுடன் அகமுடையார் வழித்தோன்றல்கள் ஆசியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக அகவை தின வாழ்த்துக்கள் 🔰
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
@everyone
@highlight
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம்#திருத்தணி#அகமுடையார்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🔰🔰❤️
திருவள்ளுவர் உறவினர்களுக்கு நன்றி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Happy birthday Anna
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🎂