சேர்வைக்காரர் மண்டகப்படி-சரியாக பதிவு செய்த மாலை முரசு நாளிதழுக்கு நன்றி. இன்னும் நிறைய நிறைய ஊடகங்களில் வெளிவர வேலை செய்வோம்.
சேர்வைக்காரர் மண்டகப்படி என்பது இன்றல்ல நேற்றல்ல மருதுபாண்டியர் காலத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருவது. 1909ல் வெளியான பிரிட்ஷ் நிறுவனமான ஜான் முர்ரே பதிப்பக்கத்தார் வெளியிட்ட
A handbook for travellers in India, Burma, and Ceylon நூலிலேயே மீனாட்சி அம்மன் கோவிலில் சேர்வைக்காரன் மண்டம் இருந்ததையும் அதன் மேப்பையும் கூட வெளியிட்டுருந்தார். (பார்க்க படம் 2)
நூலில் இருந்த ஆதாரத்தை அகமுடையார் ஒற்றுமை தளம் முதன்முறையாக கண்டறிந்து சில வருடங்கள் முன்பு பொதுவெளியில் வெளியிட்டது நினைவிருக்கலாம்
ஆதாரம்: A handbook for travellers in India, Burma, and Ceylon
Publication date: 1909
நன்றி: மாலைமுரசு செய்தி தாள் படத்தை வழங்கிய சகோ.துரை ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர்கள் புகழ்