அனைவருக்கும் வணக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் நமது சங்கத்தின் உறுப்பினர் திர…

Spread the love

First
அனைவருக்கும் வணக்கம்🙏

கடந்த சில நாட்களுக்கு முன் நமது சங்கத்தின் உறுப்பினர் திருத்தணி நகரில், பஜார் தெருவில் வசிக்கும்
தெய்வத்திரு, வினோத் குமார் திருத்தணி வினோத் தி.மு.க திருத்தணி வினோத் திமுக அவர்கள் உடல் நல குறைவால் காலமானார்,
அவர்களின் துணைவியார் மற்றும் 4 வயது பெண் குழந்தையின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாழ்வில் முன்னேற
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் நிர்வாகிகளின் ஒத்துழைப்பின் பேரில் அவர்களின் துணைவியாருக்கு தையல் இயந்திரத்தை சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் அவர்களுக்கு வழங்கினோம் 🙏🙏🙏
@everyone
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி #திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. வாழ்த்துக்கள்

  2. வாழ்த்துக்கள்

  3. வாழ்த்துக்கள் தம்பிகளே

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo