கோவை காமாட்சிபுரியின் 51 சக்தி பீடம் மகாசமஸ்தானம் ஆதி குரு முதல்வர் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்
இரண்டாம் பட்டம் குருமகா சந்நிதானம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவிடம் மணிமண்டபம் மற்றும் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணுவித்து மரியாதை செய்தார்கள்.
நிகழ்வின் போது மருதுபாண்டியர் வாரிசு குழு தலைவர் அண்ணன் திரு.இராமசாமி அவர்கள், க.அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன்
தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழகம் நிறுவனர் தலைவர் உள்ளிட்ட பல சமுதாய தலைவர்கள் , பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்