அகம்படியர்கள் ஆண்ட இலங்கையின் பலபிட்டிய பகுதியின் கொடி.
சூரிய இலட்சிணையும், சோழர்களின் சிவப்பு மஞ்சள் வர்ணமும்.
இலங்கையின் பலபிட்டிய பகுதியில் அகம்படியர்களின் வழிவந்தர்கள் அகம்பொடி என்ற பின்னோட்டோடு இன்றும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். பலபிட்டிய பகுதியின் ஆளும் வர்க்கத்தினர் இந்த அகம்பொடியர்களே! துரதிஷ்டவசமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவர்கள் சிங்கள அடையாளத்திற்குள் சென்று விட்டனர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்