@followers அகமுடையார் சாதியில் முதலியார் பட்டம்,பிள்ளை பட்டம் ,தேவர் பட்டம் ,சேர்வை பட்டம் ,நாயக்கர் பட்டம் என பல்வேறு பட்டம் கொண்டவர்கள் அகமுடையார் என்ற ஒரே சாதியாக இணைந்து சென்னையில் கொடை வள்ளல் பச்சயப்ப முதலியார்(அகமுடையார்) அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செய்த போது!
ஒரே சாதிக்குள் பல்வேறு பட்டங்கள். ஆனால் சாதி ஒன்றே! சாதியாக(அகமுடையாராக) ஒருங்கிணைந்தால் இந்த ஒற்றுமை சாத்தியம்.
நினைவேந்தல் நிகழ்வில் கண்ட காட்சி! மிகவும் அருமை!
புகைப்படங்கள் உதவி: சகோ. Vinoth Kumar அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வாழ்த்துக்கள் சகோதரர்களே