@followers இரங்கல் செய்தி:
@Madurai Thirumangalam அமரர் கம்பரன்பர் திரு.இராஜீ சேர்வை (அகமுடையார்) அவர்களின் மகனும்
தெற்குத் தெரு பழைய கணேஷ் மெஸ் உரிமையாளரும்
உசிலை ரோடு மீனாட்சி ஸ்வீட்ஸ் உரிமையாளருமான எங்களது அன்பு மாமா திரு.கணேசன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
எல்லோரிடமும் அன்புடன் பழகும் பண்பாளரே! நீர் மறைந்தீரா! இனி உன்னை எங்கு காண்போம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Rip
Rip
RIP
RIP🙏
ஆழ்ந்த இரங்கல்.
அன்னாரின் ஆன்மா மருதிருவர் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
R I p
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்
சிவ பாதம் சரணடைந்தார் அவர் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன் அகமுடையார்