முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
திருவள்ளூர் தொகுதி மேட்டுப்பாளையம் சேர்ந்த சங்க உறவினர்
தெய்வதிரு,பெருமாள் அவர்களின்
நினைவு நாள் நீங்க நினைவில் வாழும் உமக்கு மலர் அஞ்சலி 🙏🙏🙏🙏
@everyone திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் #திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி #திருவள்ளூர்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
🙏
ஆழ்ந்த இரங்கல்
அன்புச் சகோதரர் அகமுடையாரின் மருது பாண்டியர் அவர்களின் வாரிசு ஸ்ரீ பெருமாள் அவர்கள் ஒன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நானும் நேரடியாக பங்கு கொள்ள முடியவில்லை என்பது தனது அலைபேசி வாயிலாக என்னுடைய ஆழ்ந்த நினைவஞ்சலி தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் அகமுடையார் உறவுகள் ஒற்றுமையாக செயல்பட்டு வாழ வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு மதுரை ஆனந்த ஜோதி முருகேசன் சேர்வை மதுரை
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்… 😞😞
🙏🙏🙏