அடிமுட்டாள்களாகவே இருக்கிறோம்- படித்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல! ——–…

Spread the love
0
(0)

First
அடிமுட்டாள்களாகவே இருக்கிறோம்- படித்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல!
——————-

சமீபத்தில் நடந்த அரப்பா அண்ணன் அவர்களுடைய பிறந்தநாள் நிகழ்வில் முக்குலத்தோர் அரசியலில் சுற்றிக்கொண்டு இருக்கும் அகமுடையார் தம்பி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் .

அப்போது அவர் சொன்னார் ” கள்ளர் மறவரை விட அகமுடையார்கள் தான் மிகவும் புத்திசாலிகள்” என்றார்.

உடனே நான் கேட்டேன்.
அகமுடையாரில் படித்தவர்கள் சதவீதம் கள்ளர் மறவரை விட மிக மிக அதிகம் தான் ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் அகமுடையார் பெரும்பான்மை தொகுதிகளில் முக்குலத்தோர் என்று சொல்லி கள்ளர்,மறவர் வந்து தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார்கள். அங்கு படிக்காத அகமுடையார்களில் இருந்து மெத்த படித்த அகமுடையார்கள் வரை செம்மறி ஆட்ட கூட்டம் போல் ஓட்டுப்போட்டு நின்று ஜெயித்து விடுகிறார்கள்.

ஆனால் கள்ளர் பெரும்பான்மையாக இருக்க கூடிய உசிலம்பட்டியில் சென்று முக்குலத்தோர் என்று கூறி அகமுடையார்கள் ஜெயிக்க முடியுமா?

உசிலம்பட்டி பகுதியில் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத கள்ளர் கூட அகமுடையாருக்கு ஓட்டுப்போட மாட்டான் .

அப்படி என்றால் யார் புத்திசாலி என்றேன்! படிக்காவிட்டாலும் கள்ளர் மறவரும் தான் புத்திசாலி என்றான்!

புரிகிறதா!
படித்தவன் எல்லாம் புத்திசாலி அல்ல. சிந்திக்க தெரியாதவன் மெத்த படித்திருந்தாலும் அதனால் சல்லிக்கும் பயனில்லை!
படிக்காவிட்டாலும் சிந்திக்க தெரிந்தவன் தான் புத்திசாலி.

ஆனால் அகமுடையார்களிடம் அரசியல் பற்றி கேளுங்களேன்!

காரல் மார்க்ஸ்,லெனின் ,ஸ்டாலின் மாதிரி கம்யூனிசம், உலக அரசியல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவான்! ஆனா அடி முட்டாளா இருப்பான்!
அகமுடையார் பெரும்பான்மை தொகுதியில் முக்குலத்தோர் என்று சொல்லி யார் வந்து நின்றாலும் அகமுடையார்கள் ஒட்டு போட்டு விடுவார்கள்! நாம் புத்திசாலியா? நீங்களே சொல்லுங்கள்!

குறிப்பு:
இதை நான் குத்தி காட்டுவதற்காக சொல்லவில்லை. அறிவை கொஞ்சமாவது பயன்படுத்தி முன்னேறுங்கள் என்று தான் கேட்கிறோம்!

இது போன்ற நிறைய விசயங்களை பேசவேண்டும் என்று ஆசை தான் ஆனால் அடிக்கடி இது போன்ற விசயங்களை பேஸ்புக் போன்ற பொது தளத்தில் பேசமுடியாது.இதற்காகவே அகமுடையார் சங்கம் தளத்தில் குருப்கள் உருவாக்கி உள்ளோம். அங்கு இது போன்ற நிறைய விசயங்களை பேசலாம்!

ரிஜிஸ்டர் செய்து லாக் இன் செய்து தினமும் தளத்தை பாருங்கள்!

ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய வெப்சைட்:
https://agamudayarsangam.comஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

 1. @followers இது போன்ற நிறைய விசயங்களை பேசவேண்டும் என்று ஆசை தான் ஆனால் அடிக்கடி இது போன்ற விசயங்களை பேஸ்புக் போன்ற பொது தளத்தில் பேசமுடியாது.இதற்காகவே அகமுடையார் சங்கம் தளத்தில் குருப்கள் உருவாக்கி உள்ளோம். அங்கு இது போன்ற நிறைய விசயங்களை பேசலாம்!

  ரிஜிஸ்டர் செய்து லாக் இன் செய்து தினமும் தளத்தை பாருங்கள்!

  ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய வெப்சைட்:
  https://agamudayarsangam.com

 2. உண்மை தான் உறவே!

 3. That’s great sar tq
  If Uslampati are not going to vote our candidate
  It showing that our relatives are majority sar
  So we Alliance with them to make better nation’s tomorrow.
  Those days we trust them but they betrays us after election.
  This time no mistakes please.
  Tq

 4. உங்கள் பதிவு 100% உண்மை

Agamudayar Otrumai
Logo
× How can I help you?