First
அகமுடையார் தலைமை வகிக்கும் ஆதீனங்களில் ஒன்றான, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல்நலக்குறைவால் சிவனடி சேர்ந்தார்.
முன்னதாக மூச்சுத்திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார். அவருக்கு வயது 55.
சுந்தரானந்தர், ,அம்மணி அம்மாள் ,சுவாமி அருணகிரி நாதர் ,பாம்பன் சுவாமிகள் வரிசையில் அகமுடையார் இனத்தில் பிறந்து ஆன்மீக பணி செய்தவர்
காளையார் கோவில் மருதுபாண்டியர் குருபூஜையின் போது ஒவ்வொரு வருடமும் கலந்து கொள்ளும் ஆன்மீக மடாதிபதி இப்போது இல்லை என்பது அகமுடையார்களுக்கான பேரிழப்பு.
தினமலர் செய்தி:
சுவாமிகள் அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கி ஆசி வழங்கினார். சுவாமிகளின் பணிகளை என்றும் மறக்க முடியாது. இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து கோவில்களுக்கும் சென்று ஏழை எளிய மக்கள் மனம் ஆறுதல் அடையும் படி இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமிகளின் மறைவை ஒட்டி அவரது பூத உடல் ஒண்டிப்பு தூரிலுள்ள காமாட்சிபுரி ஆதீனத்திற்கு எடுத்து வரப்பட உள்ளது. பக்தர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Rip
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
ஓம் சாந்தி
ஓம் சாந்தி
OHM SHANTHI
ஓம் ஷாந்தி
ஆண்டவன் கட்டளை
🙏ஆழ்ந்த இரங்கல்🙏
We are extremely sorry for the family members Hope the soul rest in peace God bless 🙏🙏🙏