சாலை விபத்தில் இறந்த தம்பி கருப்பசாமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் ,அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் வேண்டுகிறோம்!
——————————————
சாலை விபத்தில் இறந்த வேறு ஓர் காவலருக்கு
தமிழக முதலைமைச்சர் முன்பு ரூ25 இலட்சம் இழப்பீடு வழங்கியுள்ளார்.அதேவகையில் சாலை விபத்தில் இளம் வயதில் இறந்த தம்பி காவலர் கருப்பசாமி குடும்பத்திற்கு ரூ25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!
அரசு வேலையில் இருப்பவர்கள் உயிரழந்தால் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கும் நடைமுறைப்படி உயிரழந்த கருப்பசாமியின் மனைவிக்கு அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! இதை உடனே நிறைவேற்றி தரவேண்டும்!
கோடிக்கணக்கணக்கான அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக தமிழக அரசிற்கு வேண்டுகோள் வைக்கின்றோம்!
குறிப்பு: இந்த கோரிக்கையை வலியுறுத்த விரும்புவர்கள் ஒரு சேர் செய்யுங்கள்! கமேண்ட் செய்யுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்