தாய் தமிழர் கட்சி சார்பாக சிவகங்கை சீமையில் நமது முப்பாட்டனார் மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவம் சிலை வைக்க கோரி தாய் தமிழர் கட்சி சார்பாக சிவகங்கை கலெக்டர் ஆபிஸ் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
நிகழ்வில் வீரகுல அமரன் இயக்க நிறுவனர் அண்ணன் கி.இரா.முருகன் அவர்கள்.
புகைப்பட உதவி: மருது சக்தி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்