அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பணிக்கு ஆதரவளிப்பவர்களுக்கு நன்றி!
——————-
முதலில் இப்பதிவின் படத்தை பார்க்க வேண்டுகிறோம்.
நமது அகமுடையார்மேட்ரி பற்றி நிறைய பேர் இது போன்ற கருத்துக்களை கூறி
உள்ளனர். 100க்கணக்கானோர் இதை போனில் பேசும் போது கூறி உள்ளனர். மணமகன் வீட்டார் பலரும் வாட்ஸ்அப் மெசேசிலும் பலர் பல சந்தர்பத்தில் கூறியுள்ளனர். ஆனால் இதையெல்லாம் எடுத்து வைத்து பதிவிட மறந்து விட்டேன். ஆனால் இன்று இதை பதிவிடலாம் என்று தோன்றிற்று! இவரைப் போன்றவர்களின்
வாழ்த்துக்கள் தான் நாம் நமது அகமுடையாருக்கான திருமண சேவையை வழங்க எங்களுக்கு உற்சாகமளிக்கிறது.
ஆனால் நமது அகமுடையார்மேட்ரியில் மணமகள் வீட்டாருக்கு முற்றிலும் இலவச சேவை என்பதால் தினமும் நிறைய நிறைய பேர் வாழ்த்துக்களோடு நன்றிகளையும் தெரிவித்து
நமது சமுதாய மக்களின் ஆதரவு இருந்தால் வரும் நாட்களில் இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
@followers நமது மேட்ரிமோனி பற்றிய செய்தியை அல்லது இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள அகமுடையார்மேட்ரி தகவல் படத்தை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ் அப்,பேஸ்புக்,டெலிகிராம் குருப்களிலும் ,இன்ஸ்டாகிராம் குருப்களிலும் பகிர்ந்து அகமுடையார்மேட்ரியின் பணியை ஆதரிக்க வேண்டுகிறோம்.