சிறப்பாக நடந்து முடிந்த பிறந்தநாள் நிகழ்வு. ——————————— ப…

Spread the love

சிறப்பாக நடந்து முடிந்த பிறந்தநாள் நிகழ்வு.
———————————
பகுத்தறிவு சிந்தனையாளர் சிவகங்கை ராமசந்திரன் சேர்வை(அகமுடையார்) அவர்களின் மகன் வழிப் பேரனும்
தமிழ் தேசிய முன்னோடியும், அகமுடையார் சமுதாயத்தில் பிறந்த அறிவுச்சுடர் ,தொலைநோக்கு சிந்தனயாளர் அண்ணன் திரு.அரப்பா அவர்களுக்கு மதுரையில் நடந்த 68ம் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டோம்.

ஆரம்பத்தில் சிலருடன் ஆரம்பித்த கூட்டம் பின் பல நூறு பேர்கள் கலந்து கொண்ட கூட்டமாக மாறியது.

முதல் புகைப்படத்தில்
அண்ணன் திரு.அரப்பா தியாகராஜன் அவர்களுடன்
சமுதாய இயக்க முன்னோடி அண்ணன் திரு.ஜெயமணி அகமுடையார் அவர்கள்

இரண்டாம் புகைப்படத்தில்
வீரகுல அமரன் இயக்க நிறுவனர் திரு.கீ.ரா.முருகன் அவர்கள்
மதுரை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் திரு.சரவணன் அவர்கள்

மூன்றாம் புகைப்படத்தில்
மடிப்பாக்கம் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்
அண்ணன் சேலம் வி. எம்.குமார் அவர்கள் ,எல்ஐசி கணேசன் அவர்கள்,

இரண்டாம் வரிசையில்
மருதுபாண்டியர் வாரிசுதாரர் குழு தலைவர் அண்ணன் இராமசாமி சேர்வை அவர்கள், அண்ணன் திரு.இளையபாரி அவர்கள
,அண்ணன் புல்வாய்க்கரை வெங்கடேசன் அவர்கள்
மதுரை சகோதரர் திரு.தீபக் அவர்கள்
3ம் வரிசையில் தம்பி மகாமினி அவர்கள் நந்திதேசம்

4ம் புகைப்படத்தில் பேசுவது நான்(சக்திகணேஷ்-அகமுடையார் ஒற்றுமை( இப்புகைப்படத்தை படம் பிடித்து சேர் செய்த அண்ணன் புல்வாய்க்கரை வெங்கடேஷ் அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

முதலில் வரும் 3 புகைப்படங்கள் உதவி அண்ணன் திரு.வேணுகோபால் அவர்கள் (மடிப்பாக்கம் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்)

நிகழ்வின் முழுப்புகைப்பட தொகுப்பு கிடைத்தவுடன் வெளியிடுகிறோம்.

இப்புகைப்படத்தில் இல்லாத ஆனால் நிகழ்வில் நான் சந்தித்த நம் உறவுகளில் நான் நினைவில் வைத்து குறிப்பிடத்தக்கவர்கள்
அண்ணன் வழக்கறிஞர் திரு.சீனிவாசன் அவர்கள்,
அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அவர்கள் ,
அண்ணன் வழக்கறிஞர் திரு. யோகநாதன் அவர்கள்,
அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் அண்ணன் திரு.போத்திராஜ்,
அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் அண்ணன் திரு. விக்னேஸ்வரன் அவர்கள்
அண்ணன் வாடிப்பட்டி திரு.இராமச்சந்திரன் அவர்கள்

நிகழ்வில் உறவுகள் பலரை நீண்ட இடைவேளைக்கு பின் சந்தித்தது மகிழ்ச்சி!

பாராட்டுக்கள்:
அகமுடையார் சமுதாயத்திற்கு உழைப்பவர்களை நம் சமுதாயம் எப்போதும் கண்டுகொள்வதே இல்லை.
அந்த குறையை போக்கும் வண்ணன் அண்ணன் அரப்பா அவர்களின் சமுதாய மற்றும் தமிழ் சமுதாய பணிகளை பாராட்டும் வண்ணன்
இந்த நிகழ்வை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த வீரகுல அமரன் இயக்கத்தின் நிறுவனர் அண்ணன் திரு.கி.ரா.முருகன் அவர்களுக்கு நன்றிகளும்! பாராட்டுக்களும்!

குறிப்பு:
இப்பதிவில் முக்குலத்தோர் அரசியல் பேசும் சிலர் பெயரை விட்டுள்ளோம்.





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo