நமது அகமுடையார் சமுதாயத்தைச் சார்ந்த புதுச்சேரி விடுதலை வீரர், சர்வோதய தலைவர், கவிஞர், எழுத்தாளர், தொழிற்சங்க தலைவர் மற்றும் பூமி தான இயக்கத்தின் முன்னோடி என்ற பன்முகத்தன்மை கொண்ட தலைவர் எஸ் ஆர் சுப்ரமணியன் அவர்களின் 32வது ஆண்டு நினைவு நாள் இன்று..
அவர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி தலை வணங்குவோம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்