இன்று 16.02.2024, வெள்ளிக்கிழமை,
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து மருதரசர்களின் திருவுருவச்சிலைகள்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரை வந்தடைந்தது.
மாமன்னர் மருது பாண்டியர்களின்
முழு உருவச்சிலைகளை
சிலை திறப்பு விழா விரைவில் சீரும் சிறப்புமாக நடைபெறும் என தெரிவித்தார்.
——————————
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 38800.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்