சித்தூர் வந்தடைந்த மருது பாண்டியர் சகோதரர்களின் சிலைகளை பார்வையிட்ட பின்னர், விரைவில் சிலை திறக்கப்படும் என ஆந்திர மாநில முதலியார் சங்க தலைவர் மற்றும் முதலியார் கார்ப்பரேஷன் சேர்மன் புல்லட் சுரேஷ் மற்றும்
முதலியார் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.Statue of Marruthu Pandiyar Arrived at Chittoor Park
#மருது
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்சிலை
#சித்தூர்
#புல்லட்சுரேஷ்
#புல்லட்சுரேஷ்அண்ணா
#maruthu
#maruthupandiyar
#maruthupandiar
#marudhu
#marudhupandiar
#marudhupandiyar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்