அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் 1000 டவுன்லோட்களை கடந்தது 1200 வரன் பதிவுகள் பெறப்பட்டுள்ளன-அகமுடையார் சமுதாய உறவுகளுக்கு நன்றி!
————————————-
5 மாதத்திற்கு முன்பு அகமுடையார் ஒற்றுமையால் துவக்கப்பட்ட அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மைய சேவை AgamudayarMatri.com வெப்சைட் உடன் துவங்கப்பட்டது.
அதன் பின்னர் வரன்களை எளிதாக பார்ப்பதற்கு சில நாட்களில் அகமுடையார்மேட்ரி அப்ளிகேசனும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் 1000 டவுன்லோட்களை கடந்தது .
மேலும் 1200 வரன் பதிவுகள் செய்யப்பட்டன.
500 க்கும் மேற்பட்ட பெண் வரன்களுக்கு பிரிமியம் மெம்பர்சிப் இலவசமாக வழங்கப்பட்டது( நூற்றுக்கணக்கான மணமகள் வரன் தகவல்கள் சாதி சான்றிதழ்கள் இன்னும் அனுப்பாததால் அப்ரூவலுக்காக காத்திருக்கின்றன)
40 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில் 500 பதிவுகளை கடந்ததை வெளியிட்டு இன்னும் சில நாட்களில் 1000 பதிவை கடக்கும் என்று கூறியிருந்தோம் அதைப்போலவே 1000 வரன் தகவலையும் கடந்து இப்போது 1220 வரன் பதிவுகளை தாண்டி உள்ளது. நமது அகமுடையார்மேட்ரி உங்கள் ஆதரவுடன் மிக விரைவில் 2000 வரன் பதிவுகளை நிறைவு செய்யும் என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
நமது அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கடுமையான விடாமுயற்சி ,தீவிர விளம்பரப்படுத்துதல் மூலம் இப்பணியை நிறைவு செய்திருந்தாலும் அகமுடையார் உறவுகள் பலர் அகமுடையார்மேட்ரி பற்றிய தகவல்களை பல்வேறு பேஸ்புக் ,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு அகமுடையார்மேட்ரி மற்றும் அகமுடையார் ஒற்றுமை சார்பாக மனமார்ந்த நன்றிகள்!
அதிலும் குறிப்பாக அகமுடையார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை செயலாளர் அண்ணன் சேலம் திரு. குமார் அகமுடையார் Salem M Kumar அவர்களின் முயற்சியால் கடந்த 7ம் தேதி சென்னை மடிப்பாக்கத்தில் அகமுடையார்மேட்ரி மற்றும் அகமுடையார் கல்வி அறக்கட்டளை இணைந்து அகமுடையார் திருமண வரன் சந்திப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இதற்கு இசைவும் பெரும் ஆதரவும் வழங்கிய தலைவர் திரு.அன்பழகன் அவர்கள் உள்ளிட்ட அகமுடையார் கல்வி அறக்கட்டளை சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி (இந்நிகழ்ச்சி குறித்த நன்றி அறிவிப்பு பதிவு தனி பதிவில் வெளியிட உள்ளோம் என்பதால் இதை மட்டும் இப்போது குறிப்பிடுகின்றோம்)
அதேபோல் காரைக்குடி அகமுடையார் சங்க செயலாளர் அண்ணன் திரு.செந்தில் சேர்வை (அகமுடையார்) , சகோதரர் அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார், அகமுடையார்கள் அரசு அலுவலர்கள் வளரி குருப் அண்ணன் திரு. கணேசன் அகமுடையார் ,
அண்ணன் புல்வாய்க்கரை திரு.வெங்கடேசன் அகமுடையார்
அண்ணன் சிதம்பரம் திரு .அருள் அகமுடையார் Arul Agamudayaar Chidambaram
சென்னையின் வரன் சந்திப்பு நிகழ்விற்கான விளம்பரத்தை குரல் கொடுத்து, வீடியோ உருவாக்கி அளித்த சகோதரர் ஆலடி செல்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் வெண்புரவி யூடிப் சேனல் ,
சகோதரர் புதுச்சேரி விஜயகுமார் அகமுடையார் Vijayakumar Aga
சகோதரர் விழுப்புரம் திரு. ஜெயகாந்தன் அகமுடையார் ,சகோதரர் பொதும்பு வினோத் ,
அண்ணன் தர்மபுரி திரு.முருகேசன் அகமுடையார் ,
கிருஷ்ணகிரி திரு.திருமூர்த்தி அகமுடையார் ,மருதுவம்சம் இயக்கத்தின் பொது செயலாளர் சகோதரர் திலிப் இராஜசேகர் அகமுடையார்
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் அமைப்பு செயலாளர் நந்தகுமார் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
இன்னும் சிலர் பெயரை நான் மறந்திருந்தால் அவர்களையும் பொதுவாக குறிப்பிட்டு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் (பெயர் குறிப்பிடாததற்கு காரணம் எனது மறதி தானே தவிர வேறு காரணம் அல்ல)
அகமுடையார் மேட்ரிமோனி
அகமுடையார் மேட்ரிமோனியல்
அகமுடையார் திருமண தகவல் மையம்
அகமுடையார் சமுதாய வரன் தேடல்
அகமுடையார் சாதி மணமகன் மணமகள் வரன் சந்திப்பு
Agamudayar Matrimonial
Agamudayar Thirumana Thagaval Maiyam
Agamudayar Community Brides and Grooms
Agamudayar Caste Marriage Bureau
#அகமுடையார் #அகமுடையார்மேட்ரிமோனி
#agamudayar #agamudayarMatrimony
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்