First
இன்று, 24-01-2024, புதன் கிழமை சென்னை பெருநகரத்திற்கு சென்றிருந்த போது, காவ்யா பதிப்பகத்தில்,
அகமுடையார் அரண் ஆவண நூலக தொகுப்பிற்காக,
வாங்கப்பட்ட நூல்கள்….
1) சிவகங்கைச் சரத்திரக் கும்மி,
ஆய்வும், பதிப்பும் : முனைவர் ஆ.மணி,
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
விலை : உரூ. 750 /-
2) கால்டுவெல் திருநெல்வேலி சரித்திரம்,
மொழியாக்கம் : பேரா ந.சஞ்சீவி,
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
விலை : உரூ. 450 /-
3) திருநெல்வேலி சீமைச் சரித்திரம்,
ஆசிரியர் : எஸ்.குருகுஹதாஸப் பிள்ளை,
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
விலை : உரூ. 300 /-
4) மானங்காத்த மருதுபாண்டியர்,
ஆசிரியர் : பேரா ந.சஞ்சீவி,
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
விலை : உரூ. 250 /-
5) இராமநாதபுரம் வரலாற்றுக் குறிப்புகள்,
ஆசிரியர் : எஸ்.எம்.கமால்,
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
விலை : உரூ. 200 /-
6) நாமக்கல் தெய்வங்கள்,
ஆசிரியர் : பேரா சு.சண்முகசுந்தரம்,
பேரா பெருமாள் முருகன்,
பேரா சு.பழனியாண்டி,
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
விலை : உரூ. 200 /-
6 நூல்களின் மொத்தம் விலை :
உரூபாய் 2150 /-
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்