4 வருடமாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர் ஆனால் அரசுவேலை கொடுத்தால் தான் என்ன? Sports Quota என்று வைத்துள்ளீர்களே!அதில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதிப்பு கொடுத்து வேலை கொடுக்கலாமே!
“4 வருஷமா ஜெயிக்கிறேன் … ஆனா, அந்த கோரிக்கை நிறைவேறல!” – அவனியாபுரத்தில் முதல் பரிசு வென்ற கார்த்தி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்