நாளை திருவண்ணாமலையில் அகமுடையார் மண்டகப்படி -அழைப்பிதழ் ————————…

Spread the love
0
(0)

நாளை திருவண்ணாமலையில் அகமுடையார் மண்டகப்படி -அழைப்பிதழ்
—————————-

திருவண்ணாமலை ஸ்ரீ அபிதகுசாம்பாள் ஸமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருவூடல் மஹோற்சவ விழாவினை முன்னிட்டு அகமுடையார் சங்கம் சார்பில் ஸ்ரீ அண்ணாமலையாருக்கு மண்டகபடி

அன்புடையீர் வணக்கம்!

நிகழும் சோபகிருது வருடம் தை மாதம் 2 ம் தேதி (16-01-2024) செவ்வாய்கிழமை பகல் 11.30 மணியளவில் அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் அருள்மிகு அண்ணாமலையாருக்கு திருவூடல் மண்டகபடி நடைபெறுவதால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமுதாய சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பக்தியுடன் அழைக்கின்றோம்.

நாள் : 16-1-2023 திங்கட்கிழமை, பகல் 11.30 மணி இடம் : 16-கால் மண்டபம், ராஜகோபுரம் முன்பு திருவண்ணாமலை

இங்ஙனம்: அகமுடையார் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம்
Govt.Reg.No : 83/2021
கடம்பராயன்தெரு, துளுவவேளாளர்வணிகவளாகம்,
செல்: 9952151889, 9940803234

அழைப்பிதழ் உதவி: ஜனனி பிரஸ் , திருவண்ணாமலை

வாழ்த்துக்களுடன்:
அகமுடையார்மேட்ரி(அகமுடையார் திருமண வரன்களுக்கு)
வெப்சைட்: AgamudayarMatri.com
வாட்ஸ்அப் எண்: 072005 07629 (7200507629 )

பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?