திருவள்ளூர் மாவட்ட #அகமுடையார் சங்கம் சார்பாக இன்று தை திருநாள் முன்னிட்டு தி…

Spread the love
0
(0)

திருவள்ளூர் மாவட்ட #அகமுடையார் சங்கம் 🔰
சார்பாக இன்று தை திருநாள் முன்னிட்டு
திருத்தணி தொகுதி பொதட்டூர் பேட்டை பேரூராட்சி சார்பாக இன்று நடைபெற்ற அகமுடைய முதலியார் (அகமுடையார் சமுதாயத்தவர்) சந்திப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நமது சமுதாய முன்னோடிகள் , பற்றாளர்கள், இளைஞர்கள் , என 100 கும் மேற்பட்டோர் தன் எழுச்சியாக வந்து தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டனர் அப்போது அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக மாமன்னர் மருதுபாண்டியர்களின் புகைப்படம் அடங்கிய நாள்காட்டிகளை வழங்கப்பட்டது.

இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கு மிக்க நன்றி 🙏

தன் வரலாற்றை மறந்த எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை…

வரலாறு படி 📜
வரலாறு படை 🔰

திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?